Performance
- Views (24h)
- 292,638
- Views / Hour
- 12,193
- Total Views
- 314,219
- Duration
- 14:09
Regions
Topics
Description
#kandhasashti #sashti #sashtifasting #sashtiviratham #mahakandhasashti #kandhasashtiviratham #kandhasaahtiviradham #கந்தசஷ்டிவிரதம் #சஷ்டி #சஷ்டிவிரதம் #மகாகந்தசஷ்டி எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட: அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன் அபயம் புகுவ தென்று நிலைகாண இதயந் தனிலி ருந்து க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே எதிரங் கொருவ ரின்றி நடமாடும் இறைவன் தனது பங்கி லுமைபாலா பதியெங் கிலுமி ருந்து விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த பெருமாளே. எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட: கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன் உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந் தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே வள்ளிக்கு வாய்த்தவ னேமயிலேறிய மாணிக்கமே.